உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 10, 2017

துபையில் இறுதி தீர்ப்பு நாள் மாநாடு -2017 மற்றும் இஸ்லாமிய போட்டிகள்

அல்மனார் இஸ்லாமிக் சென்டர்-துபை சார்பாக இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற நவம்பர் 30 & டிசம்பர் 1, 2017 அன்று நடைபெற இருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் / பெரியவர்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த செய்திகளை தெரியப்படுத்தி கலந்துக்கொள்ள ஆர்வப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

REGISTRATION CLOSES ON  12-10-2017.
No comments:

Post a Comment