உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, May 29, 2016

இன்று மாலை (30.05.2016) அதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா

கடந்த 10 தினங்களாக ALM பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வந்த கோடைக்கால பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடைகிறது, அல்ஹம்துலில்லாஹ். 

முகாமில் கற்பித்தவைகளிலிருந்து பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சியும் நடைபெறும். 

சிறப்பு பயான்
அஃப்ஸலுல் உலமா, ஷஃபான் ஸித்தீக்கியா ஆலிமா அவர்கள்

வாய்ப்புள்ளோர் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


அன்புடன் அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம்

No comments:

Post a Comment