அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதிரையின் பிரதான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த மாதம் முதல் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த மாத பேனர் லோன், வட்டி போன்ற தீமைகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாத பிளக்ஸ்களுக்கான ஸ்பான்ஷர் செலவை அதிரை மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் மாதத்திற்கான பிளக்ஸ் செலவை ஏற்றுக்கொள்ள முன்வருவோர் தொடர்பு கொள்ளவும்.
கமாலுதீன் 9543577794
No comments:
Post a Comment