அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
கடந்த வருடம் அதிரை இஸ்லாமிக் மிஷன் ஏற்பாட்டில் AL மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களின் கருத்துக்கோர்வையின் மிகச்சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக...
மறக்காமல் உங்கள் குழந்தைகளை 01.05.2011 அன்று AL மெட்ரிக் பள்ளியில் துவங்க இருக்கின்ற இந்த வருட கோடைகாலப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
Great efforts !
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நடந்தேற இருக்கும் ஒருமாத பயிற்சிக்காலம் நல்ல பயனுல்லதாகவும் தொடர்ந்து நடத்திடவும் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்..
கைகொடுக்கவும் காத்திருக்கிறோம்...