கடந்த வாரம் சென்னையில், அன்சர் தப்லீகி மற்றும் பீஜேயின் பிரதிநிதிகளுக்கிடையே கையெழுத்தான விவாத ஒப்பந்தப்படி திருச்சியில் இம்மாதம் (டிச. 2014) 21ந்தேதிக்குள் மண்டபம் பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும் என ஒப்புக்கொண்டிருந்த அடிப்படையில், (11.12.2014) இன்று மண்டபம் பார்த்தாகி விட்டது. ததஜவினர் மசூரா செய்து முடிவு சொல்லுவதாக கூறினர்.
இது சம்பந்தமாக, அன்சர் தப்லீகி அவர்களின் பிரதிநிதி திருச்சி பாபுவை தொடர்பு கொண்டபோது, இன்று பல மண்டபங்களை பார்த்தோம் அதில் ஒரு மண்டபம் இருதரப்பினரும் எதிர்பார்த்த வசதிகளோடு குறிப்பிட்ட பட்ஜெட்டில் பார்த்துள்ளோம்.

ததஜ தரப்பில் மாபு ஜான், மற்றும் சேக் ஆகியோர் வந்து
இருந்தனர் ததஜ பிரதிநிதியான நஸீர் அவர்கள் சொந்த விஷயமாக விழுப்புரம்
சென்றுள்ளதால் அவரிடம் மசூரா செய்து கொண்டு இன்று இரவுக்குள் முடிவு சொல்லிவிடுவதாக
மேற்படி இருவரும் சொன்னதால் அவர்களின் முடிவுக்காக காத்து இருக்கிறோம் என
திருச்சி பாபு நம்மிடம் தெரிவித்தார்.
விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment