அதிரை சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள ஏஎல் மெட்ரிக் பள்ளியில் குரானை
ஓதவும், புரிந்து கொள்ளவும் குறுகிய கால பயிற்சியை எதிர்வரும்
23-12-2014 அன்று முதல் வழங்க இருக்கின்றனர். தினமும் காலை 9.30 மணிக்கு
துவங்கும் இந்த பயிற்சி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற இருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளவும், மேலதிக விவரங்களுக்கும் சகோ. 'மீடியா மேஜிக்' நிஜாமுதீன் ( 9597841980 ) மற்றும் சகோ. அப்துல் ரஹ்மான் ( 9790485011 ) ஆகியோரை அலைபேசிகளின் வாயிலாக தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Thanks to: http://www.adirainews.net/2014/12/blog-post_971.html
No comments:
Post a Comment