அல்லாஹ்வின் பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்.,
விவாத தலைப்பு, விவாத நாள்.
அன்சர் தப்லீகி அவர்கள் குறிப்பிட்ட இரண்டு தலைப்புகள் என்றும் இரண்டு தலைப்புகளுக்கும் இடையில்
கால அவகாசம் 6 மாதம் என்றும் முதல் தலைப்பு விவாதிக்கும் நாள் 01-03-2015
என்றும் இவற்றை அடிப்படையாக கொண்டே மண்டபம் பதிவு செய்வது மற்றும் ஏனைய
விஷயங்களை நாங்கள் பேசிக்கொண்டாலும் தலைப்பு, தேதி போன்ற விஷயங்கள் மின்
அஞ்சல் மூலம் அன்சர் தப்லீகி மற்றும் பிஜே ஆகியோர் பேசி முடிவு எடுத்து
விட்டதால் எனது பிரதிநிதிகள் அது பற்றி பேச மாட்டார்கள் என்று அன்சர்
தப்லீகி அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அது பற்றி
நாங்கள் விவாத ஒப்பந்தத்தில் எழுத்து வடிவில் குறிப்பிட வில்லை. மேல்
விபரம் வேண்டுவோர் இருவருக்கும் இடையே நடைபெற்ற கடித பரிமாற்றத்தை
பார்க்கவும்.
No comments:
Post a Comment