அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ், மிக மிக விரைவில்... அதிரையில்...
1. வழிகெட்ட முஃதஸ்ஸிலா கொள்கையா? குர்ஆன் ஹதீஸா?
2. ஒரு தனி மனிதனின் (நுணுக்கமாக) திணிக்கப்பட்ட பகுத்தறிவா? குர்ஆன் ஹதீஸா?
என்கின்ற நிலை ஏற்படுத்தப்பட்ட போது துணிந்து ஷைத்தானிய சக்திகளை விட்டும் ஒதுங்கிக் கொண்டு, குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இம்மை மறுமைக்கான வெற்றிக்கு ஒரே வழி என தேர்வு செய்து கொண்ட
சகோதரர் அப்பாஸ் அலி Misc. அவர்கள்
மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்றார்.
முழு விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment