தவ்ஹீத்
ஜமாஅத்தில் இருந்து தொடர்ந்து ஆலிம்கள் வெளியேறி கொண்டு உள்ளனர் நபி வழியா?
பிஜே வழியா? என சிந்திப்பவாகள் அவசியம் அந்த இயக்கத்தில் இருந்து
வெளியேறுவார்கள்
========================================================
========================================================
தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து ஆலிம்கள் தொடந்து வெளியேறி கொண்டிருக்கிறார்கள்
அப்பாஸ் அலி, யுசுப் பைஜி, கே.எம்.ஜெய்லானி, ரியாஸ் என பட்டியல் தொடர்கிறது
இன்னும் பலர்கள் வெளியேற தயாராக இருப்பதாகவும் த.த.ஜ.தலைமை அவர்களை மன்றாடி தடுத்துவருவதாகவும் சொல்ல படுகிறது.
எது எப்படி இருந்தாலும் நபிகள் நாயகத்தை மதிப்பவாகள் இனி அந்த
இயக்கத்தில் இருக்க முடியாத சூழல் நபி மொழி மறுப்பு கொள்கையின் மூலம்
உருவாக்கபட்டு விட்டது நபி வழியா பிஜே வழியா என்று சிந்திப்பவாகள் நிச்சயம்
நபி வழியையே தேர்வு செய்வார்கள்.
No comments:
Post a Comment