கடந்த நான்கு
(27,28,29 & 30) நாட்களாக நடந்து முடிந்த விவாதத்தில் ததஜவின் கொள்கைக்
குழப்பங்கள், எதிலும் நிலையற்ற தன்மை, சுய முரண்கள், அறிவுப் பூர்வமான
கேள்விகளுக்கு உளறல்கள், பதில் தெரியாதபோது பெரும்பாலும் நாலாந்தர நடைப்
பேச்சுகள் என வெளியாக்கி, தன் நிலையைத் தானே தாழ்த்திக் கொண்டனர் ததஜவினர்.
விவாதத்தின்போது எதிரணியை வசை பாடுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ள ததஜவினர், மவ்லவீ சாபித் ஷரயியையும் தரக்குறைவான பல சொற்களால் அர்ச்சித்துத் தம் தரத்தை வெளிப்படுத்தினர்.
இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ விரைவில் பதிவேற்றப்படும்.
விவாதம் தொடர்புடைய புறச் சுட்டிகள் :
1- http://adiraiaimuae.blogspot.in/2014/10/2-3.html
2- http://adiraiaimuae.blogspot.in/2014/10/4.html
Thanks to News Source

http://www.adiraidaaruttawheed.blogspot.ae/2014/11/2.html
No comments:
Post a Comment