அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
முஸ்லீமுக்கும் நிராகரிப்பாளனுக்கும் இடையில் இருக்கும் வேற்றுமையெல்லாம் அறிவையும் செயலையும் அடிப்படையாக கொண்டவை. நிராகரிப்பாளன் பெற்றிருப்பது போன்ற அறிவை பெற்றிருக்கிற ஒருவன் தன்னை தானே முஸ்லீம் என்று சொல்லிக்கொண்டால்................
நிராகரிப்பாளன்
திருக்குர்ஆனை ஓதுவதுமில்லை; அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதனை
உணர்வதுமில்லை ஒரு முஸ்லீமுடைய நிலையும் இது தான் என்றால்..........
ஓதுவோம் வாருங்கள்....
இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 7:00 மணி முதல் 07: 45 வரை திருக்குர்ஆன் வகுப்பு MTCT மர்க்கஸில் நடைபெறும். புரோஜெக்டர் உதவியின் மூலம் திருக்குர்ஆனை தஜ்வீது முறைப்படி ஓதுவதற்கும் பொருள் உணர்ந்தும் அறிந்து கொள்வதற்கும் இன்ஷாஅல்லாஹ் இலவச பயிற்சி அளிக்கப்படும்.
வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
Schedule
|
Every Friday
|
Time
|
07:00 AM To 08:00 AM
|
Location
|
MTCT Marqaz -Dubai
|
Hafiz
|
Junaid Umari MA Arabic
|
பிரதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 7.45 வரை துபை தேராவில் செயல்படுகின்ற மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மர்க்கஸில் 'ஒதுவோம் வாருங்கள்' என்ற தலைப்பில் ஹாபீஸ். ஜூனைத் உமரி அவர்கள் பயிற்சியளிக்க உள்ளார்கள்.
அறிய சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அழைக்கின்றது.
(For) Madukkur Thowheed Charitable Trust
No comments:
Post a Comment