நான் எழுதிய '' சேரமான் பெருமாள் '' என்ற நூல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அல்ஹம்ந்துலில்லாஹ்.....!
ஓமன் நாட்டில்
உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று... கள ஆய்வு செய்து....
இஸ்லாத்திற்கான அழைப்பை
மையப்படுத்தி... தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம் என்று
நான் எழுதிய இந்த வரலாற்று நூல்....
இன்ஷா அல்லாஹ்.... இனி பொதுத் தளத்திலும் உலா வரும்.
நான் சலாலாஹ் செல்ல உதவி செய்த தமிழ் முஸ்லிம் அசோசியேஷன் மஸ்கட் (TAMAM) அமைப்பிற்கும்......என்னோடு வருகை தந்த சகோதரர்
அய்யம்பேட்டை அப்துர் ரவூஃப் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.
அல்லாஹு அக்பர்
Cmn Saleem Cmn Saleem
Thanks: Imran Kareem
அல்லாஹு அக்பர்
Cmn Saleem Cmn Saleem
Thanks: Imran Kareem
No comments:
Post a Comment