அன்பார்ந்த UAE வாழ் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி, 27 பிப்ரவரி' 2015 அன்று ராசல்கைமா, அல் நக்கீல் ஏரியாவில் உள்ள வீனஸ் டீலக்ஸ் ரெஸ்டாரென்ட் முதல் மாடியில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறும்.
இலங்கையைச்
சேர்ந்த மவ்லவி. T.முஹம்மது நாஸர் அவர்கள் அல் அகீதா அஸ் ஸஹீஹா ( இஸ்லாத்தின் தூய அடிப்படை
கொள்கைகள் ) என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
- வாழ்வில் வணக்கம் மட்டும் போதாது, வாழ்வே வணக்கமாய் தேவை
- அல்லாஹ்வின் விருப்பமும் நபியவர்களின் வழிகாட்டுதலும்..... நமது விருப்பங்களையும் வாழ்க்கையின் பாதைகளையும் தீர்மானிக்க வேண்டும்.
- உள்ளங்களே! நம் வாழ்வின் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் சக்தி இஸ்லாமாக, அல்லாஹ்வாக இருக்கட்டும்
with DUA's
Madukkur Thowheed Chartiable Trust
UAE
நோட்டீசைப் பாருங்கள். கொள்கை என்பதற்குப் பகரமாக, 'கொள்ளைகள்' என்று அச்சாகியுள்ளது !
ReplyDelete