வட்டி வட்டி வட்டி
#அதிரையில் அதிகரித்துவிட்டது இந்த பாழாப்போன வட்டி
அதிகம் #இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி இது, நிறைய ஆலிம்கள், ஆலிமாக்கள், படித்த வாலிபர்கள் வசதி படைத்தவர்கள் அதிகம் இருக்கும் ஊர் இது.
#அதிரையில் அதிகரித்துவிட்டது இந்த பாழாப்போன வட்டி
அதிகம் #இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி இது, நிறைய ஆலிம்கள், ஆலிமாக்கள், படித்த வாலிபர்கள் வசதி படைத்தவர்கள் அதிகம் இருக்கும் ஊர் இது.
அது மட்டும் இல்லாது #அல்லாஹுடைய இறை இல்லம் அதிகம் இருக்கும் ஊர் இது.
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன அங்கு கூட அதிகம் #இஸ்லாமிய பாடங்கள் கற்பிக்கபடுகிறது
இந்த வரிசையில் மதரசாக்களும் உள்ளன
இந்த ஊரில் செல்வம் செழிப்பும் குறைவில்லை
இயற்கை வளம் மற்றும் அதை சார்ந்த தொழில் இப்படி என்னற்ற வசதிகள் உள்ளன
சாலை வசதி , மின்சார வசதி, குடிநீர் வசதி என போதியளவு உள்ளது
இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு வேலை சாப்பாடிற்கே கஷ்டபடும் மக்களும் இருக்கின்றனர் அவர்கள் போதிய வசதி இல்லாத காரணத்தால் வேறு வழி இல்லாமல் இந்த வட்டியில் விழுந்து விடுகிறார்கள்
அந்த வரிசையில் அதிகம் நம் பெண்களே
(வட்டிக்கு விடுவதும் தப்பு வாங்குவதும் தப்பு)
அதிகம் வட்டிக்கு விடும் ஆட்கள் மாற்று மதத்தினர் அவர்கள் வீடு வரை வந்து வட்டி பணம் வசூலித்து போவது வழக்கம் நாமும் அதை பார்த்து வருகிறோம்
ஆனால் ஒரு சில நபர்கள் அப்படி இல்லை வட்டி பணம் கட்ட தவறினால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து செல்வதும் நாம் பார்த்து இருக்கிறோம்
இதை விட கொடுமைகள் நமது ஊரில் பல நாட்களாக நடந்து வருகிறது அதை நாங்கள் காது கொடுத்து கேட்க முடியாத அவலம்
அது வேற எதும் இல்லை வட்டி பணம் கட்ட தவறினால் வட்டி வாங்கிய அந்த பெண்களை வட்டிக்கி விட்டவர்கள் தங்கள் #படுக்கை அறைக்கு அழைப்பது இப்பொழுது வழக்கமாகி உள்ளது (அல்லாஹ் பாதுகாப்பானாக )
நமதூர் ஜமாத்தார்கள், செல்வந்தர்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இதனை கருத்தில்கொண்டு அவர்களை இது மாதிரி தவறான பாதைக்கு போவதை தடுக்க வேண்டும்
எதோ உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களையும் இந்த ஊர் மானத்தையும் (நரக வேதனை) காப்பாற்றுங்கள்
குறிப்பு : #அதிரையில் வீண்விரயம் அதிகம் ஆகி விட்டது எடுத்துகாட்டுக்கு செக்கடி குளம் மற்றும் திருமண விழாக்கள்.

Thanks to:
https://www.facebook.com/profile.php?id=100007631055817
தவ்ஹீத் அமைப்புகள் சார்ந்தவை தவிர, மற்ற ஜுமுஆ 'குத்பா'க்களில் வட்டியின் விபரீதங்களைப் பற்றிச் சொல்வதில்லை . அப்படி எவராவது வாயைத் திறந்துவிட்டால், அவர்கள் அடக்கப் படுகிறார்கள்! தஅவாவின் இரண்டாவது பகுதி (நஹ்யு அனில் முன்கர்) பற்றி தப்லீக் பணியில் ஈடுபடும் மவ்லவிகள் இது பற்றிக் கண்டுகொள்வதேயில்லை. காரணம், தமது தப்லீக் இமேஜுக்குக் கேடு வந்துவிடும் என்ற பயம்.
ReplyDeleteஅன்றாடம் காய்ச்சிககள் அல்லாத, கார்ப்பொரேட் பிசினெஸ் வைத்திருப்பவர்களும் இந்த வட்டிச் சனியனில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள், தெரியுமா?
வட்டி, விபச்சாரம் போன்ற பாவங்களில் ஏழை மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்ற கவலைக்குரிய செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அப்பகுதியைத் தத்தெடுப்பது போன்று, ADT தனது 'தஅவா' முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. அங்கேயே தன் பயிற்சிக் கலனை அமைத்து, குர் ஆன் வகுப்பு, பெண்களுக்கான சொற்பொழிவு முதலான பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றது.
அண்மையில், வீட்டு வேலைகள் செய்து பிழைக்கும் பிலால் நகர் பெண்ணின் மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகி, அந்தத் தாய் கவலையில் மூழ்கிருந்தபோது, எனக்குத் தெரிந்த இரண்டு குடும்பத்தினர் ஆளுக்குப் பத்தாயிரம் போட்டு, அந்தப் பொருளுதவியால் அப்பெண்ணின் மகளுடைய திருமணம் இனிதே நிறைவேறியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
//தவ்ஹீத் அமைப்புகள் சார்ந்தவை தவிர, மற்ற ஜுமுஆ 'குத்பா'க்களில் வட்டியின் விபரீதங்களைப் பற்றிச் சொல்வதில்லை//
ReplyDeleteதவ்ஹீத் அமைப்ப்பில் உள்ள முக்கிய (தெரு)பிரச்சாரம் செய்பவருக்கு முக்கிய தொழிலே வட்டிக்கு கொடுப்பதுதான் இது பற்றி தவ்ஹீத் அமைப்பிடம் புகார் கூறினால் புகார் கூறுபவரின் குடுபத்தை பற்றி தவறாக பேசுகின்றனர்
//தவ்ஹீத் அமைப்ப்பில் உள்ள முக்கிய (தெரு)பிரச்சாரம் செய்பவருக்கு முக்கிய தொழிலே வட்டிக்கு கொடுப்பதுதான் இது பற்றி தவ்ஹீத் அமைப்பிடம் புகார் கூறினால் புகார் கூறுபவரின் குடுபத்தை பற்றி தவறாக பேசுகின்றனர்//
ReplyDeleteதயவு செய்து அந்த ஆளை என் தனி அஞ்சலுக்கு அல்லது எனது செல்போனுக்கு அறியத் தாருங்கள்; பார்ப்போம். முடிந்தால், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கலாம்.
adiraiahmad@gmail.com
செல்போன்: 98 94 98 92 30