அதிரை சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள ஏஎல் மெட்ரிக் பள்ளியில் குரானை
ஓதவும், புரிந்து கொள்ளவும் குறுகிய கால பயிற்சி முகாமின் முதல் பகுதி
கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிலையில் பயிற்சி முகாமின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ( 30-01-2015 ), ( 31-01-2015 ) ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற இருக்கிறது. பயிற்சி வகுப்புகள் சரியாக காலை 9.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளவும், மேலதிக விவரங்களுக்கும் கீழ்கண்ட அலைப்பேசி வாயிலாக தொடர்புகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 9952201791
Thanks to: http://www.adirainews.net/2015/01/blog-post_973.html
No comments:
Post a Comment