உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, October 13, 2011

சுரண்டச் சுரண்ட புற்று வரும்


ஓர் புதிய ஆய்வின்படி, சில்வர் நைட்ரோ ஆக்ஸிட் என்ற தனிமத்தின் மூலம் தோல் புற்று (கேன்சர்) ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

டெலிபோன் ரீசார்ஜ் கார்டு போன்ற ஸ்க்ராட்ச் கார்டுகளில் சில்வர் நைட்ரோ ஆக்ஸிட் என்ற தனிமம் கலந்திருப்பதால் விரல் நகம் கொண்டு சுரண்ட வேண்டாம் என அக்கறையுடன் எச்சரித்துள்ளது துபை அரசு.

நம்ம இந்தியாவில், முன்பு சுரண்டல் லாட்டரியை சுரண்டி விரல் தேய்ந்தவர்கள், தற்போதும் கள்ள மார்க்கெட் லாட்டரிகளை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள், ஈஸி கார்டுகள் என் ஈஸியாக தோல் புற்றுநோயில் மாட்டி வதைந்து கொண்டுள்ளோர் எத்தனையோ...

வேண்டாம் விபரீதம்...வருமுன் காப்போம் 

No comments:

Post a Comment