உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, March 12, 2015

துபையில் இன்று (வியாழன் - 12.03.2015) மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி



அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
 
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் இன்று (வியாழன் 12th March 2015)  MTCT மர்கஸ் -இல் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் டாக்டர். அப்துல் ஹமீது அவர்களை கொண்டு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பிறகு 09:00 மணி முதல் 10 மணி வரை நடை பெற இருக்கின்றது.

இன்ஷாஅல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்..


with DUA's

Madukkur Thowheed Chartiable Trust

UAE

No comments:

Post a Comment