CMN சலீம் அவர்களின் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலில் அன்னை கதீஜா அகாடமி
புதிதாக மார்க்க கல்வியுடன் (ஆலிமா) தரமான உலகக் கல்வி கற்றுக்கொடுக்கும்
நோக்கில் புதிதாக தாருஸ் ஸலாம் என்ற பெயரில் பெண்களுக்கான கல்வி நிறுவனம்
ஒன்றை உருவாகியுள்ளது.
மாணவிகளின் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதிரையிலிருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
அன்னை ஹதீஜா அகாடமி
அலைப்பேசி : 95787 61164 / 99438 91221
தகவல்: 'அல்மாஸ்' அப்துல் மாலிக்

Thanks to: Adirai News |
No comments:
Post a Comment