அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, இஸ்லாமியப் பயிற்சி மையம், ஏ.எல்.எம் பள்ளி ஆகியன இணைந்து நடத்தும், இவ்வருட கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் வழமை போல் எதிர்வரும் 01.05.2016 முதல் 15.05.2016 வரை தினமும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ஏ.எல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது.
தொலை தூர மாணவிகளுக்கு வாகன வசதி, தடையில்லா மின்சார வசதி,
பயிற்சி முடிவில் போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
மாணவிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் தொடர்புக்கு:
9043727525 / 9445237794


No comments:
Post a Comment