உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, January 5, 2016

அதிரையில் இன்று (06.01.2016 – புதன்) மார்க்க விளக்கப் பயிலரங்கம்



இன்ஷா அல்லாஹ் இன்று  (06.01.2016 – புதன்) மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து, அதிரை CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தின் உள்ளே, மாணவ மணிகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும், தாவா களத்தில் உள்ளவர்களுக்கும் என ஓட்டுமொத்த சமுதாயத்திற்கும் பயனுள்ளதோர் மார்க்க விளக்க பயிலரங்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விளக்கவுரை:
மவ்லவி. அர்ஹம் இஹ்ஸானி

தலைப்பு:
இஸ்லாம் உணர்த்தும் வாலிப வாழ்க்கை

குறிப்பு: 
1. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

2. நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தாமதமின்றி ஆரம்பமாகும் என்பதால் அனைவரும் மஃரிப் தொழுகைக்கு ALM பள்ளிக்கூட மஸ்ஜிதிற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

மேலும் விபரங்களுக்கு: 
நிஜாம் 9597841980 
கமால் 9543577794

No comments:

Post a Comment