பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
துபை அல்மனார் சென்டர் தமிழ் தஃவா பிரிவு நடத்தும்
வார இறுதி தொடர் தர்பியா வகுப்புகள்
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.
துபை வாழ்
இஸ்லாமிய குழந்தைகளுக்காக (8-15வயது) வார இறுதி தொடர் தர்பியா வகுப்புகள்
இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து துவங்க இருக்கின்றது.
இடம்: அல் மனார் சென்டர் - அல் பராஹா - டெய்ரா - துபை
Registration Extended up to 27-03-2014
மேலும் விரிவான விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நோட்டீஸை பார்வையிடவும்.
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931
No comments:
Post a Comment