உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, April 17, 2013

அபுதாபி முரூர் சாலையில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையம்: இந்திய தூதரகம் அறிவிப்பு


அபுதாபி: கடந்த மாதம் 9ம் தேதி முதல் அபுதாபி முரூர் சாலையில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

 அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் வழங்கும் சேவையினை பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் என்னும் நிறுவனம் செய்து வருகிறது. அபுதாபியில் செயல்பட்டு வரும் பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் நிறுவனம் மார்ச் 9ம் தேதி முதல் முரூர் சாலையில் அபுதாபி கமர்ஷியல் வங்கியின் பின்புறம் அமைந்துள்ள போர்ட் சிட்டி ஜாவா கட்டிடத்தின் 202 எனும் அலுவலகத்தில் செயல்படுகிறது என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அலுவலகம் அதிக இடம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இணையத்தளம்: www.blsindiavisa-uae.com
 
Thanks to: Thatstamil

No comments:

Post a Comment