உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, April 14, 2012

அதிரையில் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ்,

அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] ஏற்பாட்டில்


அதிரையில் கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

காலம்  :  05.05.2012 முதல் 19.05.2012 வரை (15 நாட்கள்)

இடம்  : A.L.மெட்ரிக்குலேஷன் பள்ளி, CMP லேன், அதிரை

வாகனம் : அதிரையின் தொலைதூர பகுதிகளுக்கு தினசரி வாகன வசதி

அனுமதி  : முற்றிலும் இலவசம்


குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான இந்த இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தகுதி வாய்ந்த பெண் உஸ்தாத்களுடன் சகோதரர் ஜமீல் M. ஸாலிஹ், சகோதரர் அதிரை அன்வர் மற்றும் சகோதரர் அதிரை அஹமது ஆகியோர் சிறப்புப் பாடங்கள் நடத்தவுள்ளனர்.

பயிற்சி முகாமின் இறுதியில் பல்வேறு இஸ்லாமிய அறிவுப்போட்டிகள் நடத்தப்பட்டு, இஸ்லாமிய அறிஞர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ள "கல்வி விழிப்புணர்வு மாநாட்டில்" சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

இம்முகாமில் பங்குபெற ஆர்வமுள்ள பெண்கள் தங்களுடைய பெயர்களை உடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு

அதிரையில்
அதிரை அஹமது : 9894989230
அப்துல் ஹமீது   : 9894973416
அப்துல் ரஹ்மான் : 9790485011

அமீரகத்தில்
அப்துல் காதர்  : 055 2829759
முஹமது அமீன் : 050 8519008
மின்னஞ்சல்  : 

    
குறிப்பு :
விரைந்து பதியும் சகோதரிகள் , எதிர்வரும் 01.05.2012 அன்று முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கின்ற பெண்கள் சமூக விழிப்புணர்வு ஒருநாள் மாநாட்டிற்கு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அழைத்துச் செல்லப்படுவர்.

==========================================

அறந்தாங்கியில்
கோடைக்கால பயிற்சி முகாம்

இடம் : 

அல் ஸஃபா பெண்கள் கல்வியகம்
 (இஸ்லாமிய பெண்கள் மதரஸா)
 மணிவிளான் தெரு, மண்டிக்குளம்,
 அக்கினி பஜார், அறந்தாங்கி

காலம் : 02.05.2012 முதல் 25.05.2012 வரை

குறிப்பு : 

வெளியூர் மாணவிகள் மதரஸா ஹாஸ்டலில் தங்க வேண்டும்
உணவுக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்

மேலும் விபரங்களுக்கு

மவ்லவி. இப்ராஹீம் காசிமி அவர்கள்
0091 99657 44360

1 comment:

  1. சித்தீக் பள்ளிவாசல் நிலம் மோசடியா? கள ஆய்வு 2
    http://adiraipost.blogspot.in/2012/04/2.html

    ReplyDelete