உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, July 12, 2011

சகோதரர் கோவை அய்யூப் அவர்களுடன் நேர்காணல்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்துபை வருகை தந்துள்ள தமிழுலகமறிந்த ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை சந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பில் ஓர் சிறிய நேர்காணல், ஆடியோ வடிவில்.
 
இது கேட்பதற்காக மட்டுமல்ல, மீண்டும் தஃவா களத்தில் ஏகத்துவ சங்கமத்தை ஏற்படுத்த ஓர் முன்னோட்டம், சகமுஸ்லீம்களின் பின்னூட்டமென்ன?

AIM வலைதளத்திற்காக
அதிரை அமீன் & S. அப்துல் காதர்

1 comment: